தயக்கம்

தயக்கம் தயக்கம்

எதிலும் தயக்கம்

பலவித ஏக்கங்கள்

கண்ணெதிரே பலநாள் கனவு

கைகளில் எட்டுமா தயக்கம்

நனவாகியது நெடுநாள் ஏக்கம்

நிலைக்குமா என்றே வருத்தம்

எதனையும் அனுபவிப்பதில்லை

தயக்கமே வாழ்வாகிறது

Heltrin Lado J
1st Year - CSE A

21