சோதனை

வாழ்வில் நமக்குவரும் சோதனை;

அதைவெல்வது பெரியசாதனை!

சோதனை என்பது வேதனையாக நினைக்காமல்,

சாதனை படைத்திடு நீ.....!

மதுமிதா. மு
1st Year - IT

35